ராணிப்பேட்டையில் காதல் ஜோடியை மிரட்டி இளம் பெண் பலாத்காரம்!
காதல் ஜோடியை மிரட்டி இளம் பெண் பலாத்காரம்!;
ராணிப்பேட்டை பாலாற்றங்கரையை ஒட்டி உள்ள அரசு தென்னை வித்து பண்ணையில் நேற்று இரவு 10.30 மணியளவில் தனிமையில் இருந்த அவரக்கரை பகுதியை சேர்ந்த காதல் ஜோடியை, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிப்காட் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் இரு இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.