கர்நாடக மதுபானங்கள் கடத்தி வந்த நபருக்கு காப்பு.

கர்நாடக மதுபானங்கள் கடத்தி வந்த நபருக்கு காப்பு.;

Update: 2025-09-08 06:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை- ஓசூர் சாலையில் உள்ள பேளூர் என்ற பகுதியில் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்ததில் 160 பாக்கெட் கர்நாடக மாநில மதுபானங்களை கடத்தி வந்த ஏடி ஒன்னு பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுமன் என்பவரை போலீசார் பிடித்து கைது செய்தனர் அவரிடம் இருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்தனர்

Similar News