ஸ்ரீ துர்கா தேவி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கிய மேயர்.
ஸ்ரீ துர்கா தேவி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கிய மேயர்.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-14ல் துர்கா நகர் பகுதியில் ஸ்ரீ துர்கா தேவி அம்மன் கோவிலில் சமிபத்தில் மகா கும்பாபிஷேக நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர மேயர் சத்யயா கலந்துக்கொண்டு சுவமி தரிசனம் செய்தார். பின்னர் பின்னர் வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். அதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.