நாராயணி பீடத்தில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை!

பொற்கோவில் நாராயணி பீடத்தில், உலக நன்மைக்காகவும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2025-09-08 16:09 GMT
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள பொற்கோவில் நாராயணி பீடத்தில், உலக நன்மைக்காகவும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் இன்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சக்தி அம்மா, மங்கள், பால நாராயணி மற்றும் சுப லட்சுமி அம்மனுக்கு பழச்சாறு உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து, பின்னர் ஆரத்தி காண்பித்தார்.

Similar News