வேப்பூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

வேப்பூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-09-09 02:19 GMT
வேப்பூர் துணை மின் நிலையத்தில் இன்று 9 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேப்பூர், கழுதூர், நெசலூர், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா. கொத்தனூர், சேப்பாக்கம், நல்லூர், சித்தூர், நகர், வண்ணாத்தூர், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்கலம், கொடுக்கூர், சேவூர், பெரம்பலூர் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News