கோரணப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோரணப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-09-09 02:21 GMT
கோரணப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று 9 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர், புலியூர் காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், காட்டுவேகாக்கொல்லை, பிள்ளைப்பாளையம், பேய்க்காநத்தம், தெற்கு வழுதலம்பட்டு, கிருஷ்ணபாளையம் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News