கடலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியானது.;
கடலூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 9) ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியானது. இதில் பொன்மணி அரங்கம், ஓபி மெயின்ரோடு சி.கொத்தங்குடி, கோல்டன் மஹால், தொட்டி மெயின்ரோடு பில்லாலி, வேலான் திருமண மண்டபம் மந்தாரக்குப்பம், அரசு உயர்நிலைப் பள்ளி கல்குணம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.