ஊத்தங்கரை:ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல்.

ஊத்தங்கரை:ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல்.;

Update: 2025-09-09 02:47 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள மத்தூர்- சாமல்பட்டி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து ஆய்வாளர் அன்பு செழியன் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி மற்றும் ஜே சி பி இயந்திரங்கள் முறையான ஆவணங்கள் இல்லாத கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து சாம்பல்பட்டி போலீசில் ஒப்படைத்தார். உரிமம் புதுப்பித்த பின்னர் வாகனங்களை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

Similar News