போச்சம்பள்ளி: பெண் தவறிவிட்ட கை பையை போலீசில் ஒப்படைத்த இளைஞர்.

போச்சம்பள்ளி: பெண் தவறிவிட்ட கை பையை போலீசில் ஒப்படைத்த இளைஞர்.;

Update: 2025-09-09 03:32 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு இவர் போச்சம்பள்ளியில் இருந்து பண்ணந்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது போச்சம்பள்ளி தாலுகா அலுவலகம் எதிரே சென்றபோது அவருக்கு முன்பு பெண் ஒருவர் டூவீலரில் சென்ற போது கைப்பையை கீழே விழுந்தது தெரியாமல் சென்று விட்டார். இதை கண்ட வேலு அந்தப் பையை எடுத்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வேலுவை நேர்மையை போலீசார் பாராட்டினார்.

Similar News