ராணிப்பேட்டை நகராட்சியில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்" முகாம்
ராணிப்பேட்டை நகராட்சியில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்" முகாம்;
ராணிப்பேட்டை நகராட்சியில் செப்டம்பர்-10 நாளை புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நகராட்சி அலுவலகம் பழைய கட்டிடம், ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும். குடிநீர், மின்சாரம், சாலை, வீடு, கழிவுநீர் உள்ளிட்ட பிரச்சினைகளை பொதுமக்கள் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட மனுக்கள் விரைவில் பரிசீலித்து தீர்க்கப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.