ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!;

Update: 2025-09-09 03:59 GMT
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் கலந்து கொள்ளலாம். பதிவு கட்டணம் ரூபாய் 100 பதிவு செய்த பயிர்கள் வெற்றி பெறும் இரண்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் கடைசி தேதி 15.3.2026 மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Similar News