போச்சம்பள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து ஐ.டி. ஊழியர் பலி.
போச்சம்பள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து ஐ.டி.ஊழியர் பலி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய காரடியூர் அருகே உள்ள சோலக் கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் சிலம்பரசன் (34) இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி பிரியா 25 என்கிற மனைவி உள்ளனர் இந்த நிலையில் நேற்று தனது டிரக்டர் உழுவும் பணி முடித்து வீட்டு இரவு வீட்டிற்கு டிராக்டரில் சென்றார். அப்போது வாகனம் ஓட்டி வந்தனர் அங்குள்ள ஒரு வளைவில் வளைக்க முடியாமல் டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்தில் சிலம்பரசன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது உடனடியாக தகவல் அறிந்து வந்த நாகரசம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உடலை கைப்பற்றி விரோத பரிசோதனைக்காகபோச்சம்பள்ளி அரசு ம