ஓசூரில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை.
ஓசூரில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏக்கர் கணக்கில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதனால் தக்காளி விளைச்சல் அதிகரித்த நிலையில் ஓசூர் உழவர் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. ஒன்றுக்கு ரூ.35 முதல் ரூ.45வரை விற்றபனை ஆன நிலையில் தக்காளி இன்று ரூ. 10 முதல் 15- ரூபாய் வரைவிற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.