கடலூர்: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியானது.;
கடலூர் மாவட்டத்தில் இன்று செப்டம்பர் 10 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் வன்னியர் திருமண மண்டபம் கடலூர், புஷ்பாவதி திருமண மண்டபம் காராமணிக்குப்பம், புயல் பாதுகாப்பு மையம் சின்னூர் புதுப்பேட்டை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கானூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.