போச்சம்பள்ளி:பாஜக புதிய மாவட்டத் துணை தலைவர் நியமனம்.

போச்சம்பள்ளி:பாஜக புதிய மாவட்டத் துணை தலைவர் நியமனம்.;

Update: 2025-09-10 02:39 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த கே. வெங்கடாசலபதி என்பவரை பாஜக மாவட்டத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதை பாரதிய ஜனதா கட்சியின் 2-ம் கட்ட மாவட்டப் பொறுப்பாளர் வி.எஸ். கவியரசு, பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் ஒப்புதலுடன், இந்த நியமனம் சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்ட அதன் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News