பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆரணி நகராட்சி முன்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர் நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-09-10 02:45 GMT
ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை நீக்க வேண்டும் ஆரணி நகரில் உள்ள எரிமேடையில் தவம் எரிப்பதற்கு பல மாணவர்கள் இலவசமாகவும் குறைந்த கட்டணத்தில் எரிக்கப்படுகிறது ஆனால் ஆரணியில் அதிக அளவில் கட்டணம் செல்வதை கண்டித்தும் பாஸ்கர் நகரில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை உடனடியாக கால்வாய் அமைக்க வேண்டும் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் கோழிக்கறி மற்றும் மாற்றுக் கருவிகளை போடுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரின் நகர கிளைச் செயலாளர் பி விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் மாவட்ட செயற்குழு எம் வீரபத்திரன் வட்டார செயலாளர் ரமேஷ் பாபு மாவட்ட நிர்வாகிகள் சி அப்பாசாமி பே. கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். முடிவில் நிர்வாகி ஆர் அமர்ந்தலிங்கம் நன்றியுரை ஆற்றினார்.

Similar News