ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரம், சோளிங்கர் மேற்கு, கிழக்கு வடக்கு, தெற்கு ஆகிய ஒன்றியங்களில் பாமக ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் பூத் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.