சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து.

சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து.;

Update: 2025-09-10 09:10 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரியிலிருந்து பெங்களூருக்கு நேற்று இரவு மரத்தூள்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. ஓட்டுநர் எந்த காயமும் இன்று உயிர் தப்பினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News