கிருஷ்ணகிரி கேஆர்பி அனையின் நீர்மட்டம் விவரம்

கிருஷ்ணகிரி கேஆர்பி அனையின் நீர்மட்டம் விவரம்;

Update: 2025-09-10 12:04 GMT
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாக உள்ள நிலையில், அதன் நீர்மட்டம் 50 அடிக்கு மேல் அடியாக உள்ளது. நேற்று முன்தினம் 722 கன அடி நீர்வரத்து திறக்கப்பட்ட இருந்த நிலையில் நேற்று 895 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News