கைலாயநாதர் திருக்கோயில் சங்கடஹர சதுர்த்தி பூஜை!
உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோயில் இன்று சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது;
வேலூர் மாவட்டம்,அணைக்கட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோயில் இன்று சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின், கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.