நலம் காக்கும் ஸ்டாலின் -முன்னேற்பாடு பணிகள் ஆய்வு!
நலம் காக்கும் ஸ்டாலின்" உயர் சிறப்பு மருத்துவ முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்;
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (செப்டம்பர் 10) குடியாத்தம் நகராட்சி, திருவள்ளுர் மேல்நிலைப்பள்ளியில் வரும் சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள "நலம் காக்கும் ஸ்டாலின்" உயர் சிறப்பு மருத்துவ முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.