புதியதாக நியமிக்கப்பட்டமேற்கு மாவட்ட பாஜக செயலாளர்.

புதியதாக நியமிக்கப்பட்டமேற்கு மாவட்ட பாஜக செயலாளர்.;

Update: 2025-09-11 01:56 GMT
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயலாளராக நாகேந்திரா(எ) நாகு நியமிக்கப்பட்டுள்ளார்.அப்போது தனக்கு பதவி வழங்கிய மாநில தலைமைக்கும் மாவட்ட தலைவர் நாராயணன் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் டாக்டர் வரதராஜ் ஸ்வேதா, உள்ளிட பல நிர்வாகிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து பாஜகவினர் ஓசூர் மத்திகிரி பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டாடினர்.

Similar News