கிருஷ்ணகிரிக்கு முதல்வர் வருகை- ட்ரோன் பறக்க தடை
கிருஷ்ணகிரிக்கு முதல்வர் வருகை- ட்ரோன் பறக்க தடை;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழாவில் நலதிட்டங்கள் உதவிகள் வழங்க இன்று 11, 12 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓசூரில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இதை ஒட்டி, பாதுகாப்பு கருதி 2 நாட்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.