போச்சம்பள்ளி அருகே கரடியூர் கிராமத்தில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”.
போச்சம்பள்ளி அருகே கரடியூர் கிராமத்தில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”.;
கிருஷ்ணகிரிமாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய கரடியூர் பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைபள்ளி வாளாகத்தில் விளங்காமுடி மற்றும் வீரமலை, கிராத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு நாளை செப்- 12ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. பொது மக்கள் தங்கள் வேண்டிய பான்கார்டு, ஆதார்கார்டு, உள்ளிட்ட பல கோரிக்கை மனுக்களை நேரடியாக விண்ணப்பிகலாம். கொடுத்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.