ஒழுகூர்:கலைதிருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

கலைதிருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்;

Update: 2025-09-11 05:22 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், ஒழுகூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழா 2025 இல் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

Similar News