எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி கூட்டம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கனி முன்னிலை வகித்தார். தொகுதி சிறப்பு செயற்குழு உறுப்பினர் மீரான் முகைதீன் அன்வாரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மேலப்பாளையம் விளையாட்டு மைதானத்திற்கு உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.