தேனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி

விபத்து;

Update: 2025-09-11 10:52 GMT
தேனி அருகே பழனிசெட்டி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பவள்ளி(70) .இவர் நேற்று(செப் 10) அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார் .அப்பொழுது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த புஷ்பவல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்துக்கு குறித்து பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News