தேனி அருகே உடல்நல குறைபாட்டால் இளம்பெண் தற்கொலை

தற்கொலை;

Update: 2025-09-11 11:21 GMT
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் தரணி பிரியா (24).இவருக்கு நீண்ட காலமாக மூச்சுத்திணறல் மற்றும் தீராத தலைவலி இருந்துள்ளது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தரணி பிரியா நேற்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் .இச்சம்பவம் குறித்து தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News