பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-09-11 11:47 GMT
சிவகங்கை மாவட்டம், தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, வீர தீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டுப் பத்திரமும், ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படவுள்ளது. தகுதியுடையோர் வருகின்ற 29.112025 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்

Similar News