ஊத்தங்கரை அருகே குண்டும் குழியுமான சாலை கனிப்பார்களா அதிகரிகள்.
ஊத்தங்கரை அருகே குண்டும் குழியுமான சாலை கனிப்பார்களா அதிகரிகள்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மாரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நாப்பிராம்பட்டி தார் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையில் குண்டும் குழியுமான உள்ள சாலையில் நாப்பிராம்பட்டி பகுதிக்கு உட்பட்ட வண்டிக்காரன் கொட்டாய், வசந்தபுரம் வரையுள்ள கிராமங்களுக்கு இந்த சாலையினை பயன் படுத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக அதிகரிகள் நடவடிக்கை எடுத்து சீர்செய்ய வெண்டும் என்று மக்களின் எதிர்பார்பாக உள்ளது.