கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் நீர்மட்டம்.

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் நீர்மட்டம்.;

Update: 2025-09-11 14:11 GMT
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் மொத்த கொள்ளவும் 52 அடியாக உள்ளது. இன்று அதன் நீர்மட்டம் 50.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 993 கன அடி நீர்வரத்து வந்துள்ள நிலையில், 685 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் சீராக உள்ளதால், விவசாயம், குடிநீர் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Similar News