கிருஷ்ணகிரியில் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொது இடங்களில் ஆங்காங்கே சாலை ஓரங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லும் பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க வேண்டாம் என காவல்துறை தெரிவித்துள்ளனர். திருடர்கள் தற்போது வாகனங்களின் உள்ள பெட்டிகளில் வைத்துள்ள பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.