இலவச கண் பரிசோதனை முகாம்!
வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.;
வேலூர் மாவட்ட வெல்லம் வியாபாரிகள் சங்கம், வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் வரும் செப்.14 தேதி காட்பாடி ஓடைப்பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே ரங்காலாயா திருமண மண்டபத்தில், காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கண்புரை, கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.