வேலூரில் துவக்கி வைத்த அமைச்சர்!
வேலூரில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது .;
வேலூர் மாநகராட்சி மண்டலம் 4, சேண்பாக்கம் செல்வ விநாயகர் திருமண மண்டபத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு சொத்து வரி மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணைகளை வழங்கினார்.இந்நிகழ்வின் போது வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.