கல்லாவி அருகே டூவீலர்கள் மோதல்-தொழிலாளி உயிரிழப்பு.

கல்லாவி அருகே டூவீலர்கள் மோதல்-தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-09-11 23:41 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அடுததுள்ள தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடம் (70) தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் டூவீலரில் ஊத்தங்கரை அடுத்த கொரப்பநாயக்கம்பட்டி அருகே சென்றார். அப்போது எதிரில் வந்த மற்றொரு டூவீலர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த திருவேங்கடம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News