போச்சம்பள்ளி பகுதிகளில் சாமந்தி பூ விலை கடும் சரிவு.

போச்சம்பள்ளி பகுதிகளில் சாமந்தி பூ விலை கடும் சரிவு.;

Update: 2025-09-12 12:13 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள கரடியூர் உள்ளிட்ட பலகிராமத்தில் சுமார் 300க்குமா மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாமந்தி பூ விவசாயம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களில் கிலோ ரூ. 250க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி பூக்கள் விற்கப்பட்ட பநிலையில் தற்போது கிலோ ரூ. 20 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், பறிக்கும் கூலி கூட கிடைக்காது என்பதால் விவசாயிகள் அறுவடை செய்யாமல் நிலங்களிலேயே சாமந்தி பூக்களை நிலத்திலேயே விட்டுள்ளனர். மேலும், தொடர் மழையால் பூக்கள் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையாடைந்துள்ளனர்.

Similar News