டூவீலர் மீது வேன் மோதி டிரைவர் மீது மோதி பலி.

டூவீலர் மீது வேன் மோதி டிரைவர் மீது மோதி பலி;

Update: 2025-09-12 12:27 GMT
கிருஷ்ணகிரி அடுத்துள்ள சென்னசந்திரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (16). இவர் கடந்த 9-ஆம் தேதி டூவீலரில் சென்றார். அப்போது குருபரப்பள்ளி சாலையில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த வேன் எதிர்பாராதவித மாக சிறுவன் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ் நிகழ்விடத்தியைலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் சென்னசந்திரத்தை சேர்ந்த ஹரி (35) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News