ஓசூர்:டூவீலர் மீது வாகனம் மோதி ஒருவர் பலி

ஓசூர்:டூவீலர் மீது வாகனம் மோதி ஒருவர் பலி;

Update: 2025-09-12 12:32 GMT
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் துஷார் துபி (21). ஓசூ ரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந் நிலையில் கடந்த 5-ம் தேதி இரவு டூவீலரில் தொரப்பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற வாகனம் மோதியதில் அவர் படுகாயம் அடைந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி துஷார் துபிஉயிரிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News