முள்ளிப்பாளையம் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு!
அடிப்படை வசதி செய்து தரக்கோரி சேண்பாக்கம் பகுதியில் அமைச்சர் துரைமுருகனை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.;
வேலூர் மாவட்டம் முள்ளிப்பாளையம், வார்டு 31, பாறை மேடு பகுதி மக்கள் அடிப்படை வசதி செய்து தரக்கோரி சேண்பாக்கம் பகுதியில் அமைச்சர் துரைமுருகனை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். இது தொடர்பாக இன்று (செப்.12) மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி அப்பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.