திமுக பொது உறுப்பினர் கூட்டம்!

குடியாத்தம் ஸ்ரீ லட்சுமி ஐகிரி மஹாலில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் இன்று நடைபெற்றது.;

Update: 2025-09-12 14:55 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ லட்சுமி ஐகிரி மஹாலில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் இன்று நடைபெற்றது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் நகர அவைத் தலைவர் க.கோ. நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நகர மன்ற தலைவரும், திமுக செயலாளருமான எஸ்.சௌந்தர்ராசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

Similar News