பார்கூர் அருகே அடையளம் தெரியதா வாகனம் மோதி வாலிபர் பலி.
பார்கூர் அருகே அடையளம் தெரியதா வாகனம் மோதி வாலிபர் பலி.;
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள பஜனை கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் டோனி மெரில்குமார்(26) இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் பர்கூர் அடுத்துள்ள அங்கிநாயனப்பள்ளி பகுதியில் டூவீலரில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது பயங்கரமாக மோதியது இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.