ஓசூரில் காட்டுபகுதயில் ஆண் சடலம் கண்டெடுப்பு.

ஓசூரில் காட்டுபகுதயில் ஆண் சடலம் கண்டெடுப்பு.;

Update: 2025-09-13 13:24 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் சானமாவு வன காப்பாளர் ராமமூர்த்தி மற்றும் அலுவலர் கள் சானமாவு காட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது அங்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த அட்கோ போலீசார் வந்து உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு ஆனுப்பி வைத்தனர். இது குறித்து தொடர்ந்து போலீசார், இறந்தது யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற் கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News