பர்கூர்: பாரதிய ஜனதா கட்சி ஆலோசனைக் கூட்டம்.
பர்கூர்: பாரதிய ஜனதா கட்சி ஆலோசனைக் கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பாரதிய ஜனதா கட்சி ஆலோசனைக் மற்றும் பொறுப்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், முன்னாள் ராணுவப் பிரிவு மாநில அணிப் பொறுப்பாளர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்யப்பட்டார். இதில் பர்கூர் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 2026 தேர்தல் பணிகள் மற்றும் கட்சிப் பணிகள் குறித்த ஆலோசினை நடத்தப்பட்டது.