தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்-ஆட்சியர்.

தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்-ஆட்சியர்.;

Update: 2025-09-13 13:55 GMT
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்த பத்திரம் மற்றும் 600 ரூபாய் பணம் செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவை வேண்டும்.கல் அல்லது தார்சு கட்டிடங்களில் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News