குறிஞ்சிப்பாடியில் இன்று கம்பு வரத்து அதிகரிப்பு

குறிஞ்சிப்பாடியில் இன்று கம்பு வரத்து அதிகரித்துள்ளது.;

Update: 2025-09-13 16:17 GMT
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (செப்.12) கம்பு வரத்து 73 மூட்டை, உளுந்து வரத்து 1 மூட்டை என மொத்தம் 74 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரவில்லை.

Similar News