பாலூர்: தாயுமானவர் திட்டம் தொடங்கி வைப்பு

பாலூர் தாயுமானவர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.;

Update: 2025-09-13 16:19 GMT
கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூர் ஊராட்சியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தினை வேளாண்மை ஆத்மா குழு தலைவர் மற்றும் அண்ணா கிராம திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் இன்று தொடங்கி வைத்தார்.

Similar News