கடலூர்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-09-13 16:21 GMT
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 13) கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இரவு ரோந்துப் பணிக்குச் செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News