தேனி அருகே தேவாரம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (40)என்பவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்த நிலையில் சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் வேதனையில் இருந்து வந்த அவர் நேற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிறிது நேரம் கழித்து உறவினர்கள், அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் தினேஷ் குமார் இறந்த நிலையில் இருந்தார் .இதனை தேவாரம் காவல்துறையினரிடம் தகவல் அளித்து விசாரணை செய்து வருகின்றனர்.