தேனி மாவட்டத்தை சேர்ந்த சின்னன் என்பவர் நேற்று (செப் 12 ) தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து மதுரை செல்லக்கூடிய தனியார் பேருந்தில் அவரது மனைவியை இறக்கிவிட்டு மீண்டும் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுனர் பேருந்தை இயக்கியதில் கீழே விழுந்து சின்னன் எனபவர் படுகாயம் அடைந்தார் .இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விபத்து குறித்து இதனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.