ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு.

ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-09-13 23:49 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (49) தொழிலாளியான. இவருக்கு நீண்டக்லமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனால் மன வேதனையில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே செல்வம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.

Similar News